மரம் நடும் நிகழ்ச்சி - 07-12-2015

இன்று ( 07-12-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் மரம் நடும் நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..









நிலவேம்பு கசாயம் மாணவர்களுக்கு வழங்குதல்

நிலவேம்பு கசாயம்
நாட்டு  நலப்பணி திட்டம் மூலம் FEEL TRUST உடன் இணைந்து மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது ..














ITI RESULT IV SEMESTER - 2015

திருச்சியில் படித்த பயிற்சியாளர்களுக்கு மட்டும் இங்கே வெளியிடப்பட்டுள்ளது ..
கார்னரில் உள்ள ஏரோவை  ( POP - OUT ) கிளிக் செய்யவும் ..

லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - 30-10-2015

"""லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் """

30-10-2015 அன்று திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு துணை இயக்குனர் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அனைவரும் ஊழலற்ற  சமூகம் அமைத்திட உறுதி மொழி எடுத்தனர் .















ON LINE DISTANCE LEARNING PROGRAME - 28-10-2015

ON LINE DISTANCE LEARNING PROGRAME - 28-10-2015

NIRMAL KUMAR ISRAEL.A.T.O 
GOVT ITI TRICHY (MMV TRADE) lecture in Chennai....Online distance learning program... telecast throughout India by internet... Part of digital India program... It's a live and interactive program by central government.


Nirmal Kumar Israel

Nirmal Kumar Israel

RESULT - 2015 ""II SEMESTER "" ONLY


திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களில் இரண்டாம் செமஸ்டர்  ""II SEMESTER "" முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் இங்கே பதியப்பட்டுள்ளது ...

ஆயுத பூஜை திருவிழா - 20-10-2015

ஆயுத பூஜை திருவிழா திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-10-2015 அன்று மாணவர்களால் சிறப்பாக கொண்டாடபட்டது .
துணை இயக்குனர் ,முதல்வர் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ..






































National Anthem



J.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY