Biometric Finger Print Machine

Biometric Finger Print Machine

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்கள்,அலுவலர்கள்,மாணவர்களின் வருகை பதிவேட்டை   Biometric Finger Print Machine  இல் பதிவு செய்வதற்கான தொழிற்நுட்ப வேலைகள்  மிகவும் துரிதமாக நடை பெற்றுவருகிறது .








SURFACE GAUGE.


                                          SURFACE GAUGE.



 LOCKING UNIT STUD PREPARATION
  இந்த வேலையானது இயந்திரத்தால் செய்யப்படவேண்டும்.
ஆனால் எங்கள் திருச்சி ITI பொருத்துநர் மாணவர்கள் FILE மூலம் கைகளாலேயே உருண்டையாக தேய்த்து செய்ததுதான் இதில் முக்கியமான சிறப்பு அம்சம் ஆகும்




                                                                  
                                                            TURNER TRADE 

இந்த டூல்ஸ் ஆனது FITTER TRADE இல் முழுவடிவில் தயாரிக்கப்பட்டு எங்கள் ITI யில் உள்ள TURNER TRADE இல் பயன்படுத்த படுவது எங்கள் பொருத்துநர் பிரிவு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஆகும்.



FITTER TRADE .

GOVT ITI TRICHY.

முக்கிய வேலை வாய்ப்பு செய்திகள்.



முக்கிய வேலை வாய்ப்பு செய்திகள்.
வரும் 26 ஆம் தேதி சென்னையிலும், மும்பையிலும் "துபாய் அலுமினியம் " என்ற மிகப்பெரிய நிறுவனதிற்க்காக...
ஐடிஐ , டிப்ளோமா , என்ஜினீயரிங் (அனைத்து பிரிவு ) படித்த நபர்கள் நேர்முக தேர்வின் மூலம் வேலைக்கு தேர்வு செய்யட உள்ளதால் உடனே உங்கள் சிவியை கீழ்க்கண்ட லிங்கில் புகைப்படத்துடன் பதிவேற்றவும் ...
நாளை மதியத்திற்குள் (முடிந்தால் இன்று இரவிற்குள் ) cv யை கொடுக்கப்பட்ட லிங்கில் பதிவேற்றவும்...
கைநிறைய சம்பளம் ;
மனம் நிறைய சலுகைகள்...
லிங்க் :
Big recruiting campaign for
"Dubai Aluminum " ( DUBAL ) interview will be in chennai and Bombay.
Please submit your CV as interview begins on 26 sept. Good salary and allowances!

National Anthem



J.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY